தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை

View previous topic View next topic Go down

நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை

Post by rammalar on Mon May 22, 2017 4:48 am

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி மாத இறுதியில் தங்களது முந்தைய
ஆண்டின் அசையா சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல்
செய்ய வேண்டும்.


அப்படி தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு பதவி
உயர்வு வழங்கப்படாது.

இந்தநிலையில், 2016–ம் ஆண்டுக்கான அசையா சொத்து
கணக்கு விவரத்தை 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாக்கல்
செய்யவில்லை என மத்திய பணியாளர் நலன் மற்றும்
பயிற்சித்துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
அந்த மாநிலத்தில் 255 பேர் அசையா சொத்து விவரங்களை
தாக்கல் செய்யவில்லை.

ராஜஸ்தானில் 153, மத்திய பிரதேசத்தில் 118, மேற்கு வங்காளத்தில்
109, அருணாசல பிரதேசம், கோவா, மிசோரம், யூனியன் பிரதேசங்களில்
109 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அசையா சொத்து விவரங்களை வழங்கவில்லை.

தமிழ்நாட்டில் 50 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அந்த விவரங்களை தரவில்லை
என்று தெரியவந்துள்ளது.
-
-----------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum