தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்

View previous topic View next topic Go down

ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்

Post by rammalar on Mon May 22, 2017 4:42 am





-

சான் டிவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி
சேனல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் தலைநகர் காபூலில்
துவங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேனலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு
முக்கியத்துவம் அளித்து பேசப் போகிறது. சேனலின் சிறப்பம்சம்
என்னவென்றால் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகவும், நிகழ்ச்சி
தயாரிப்பாளர்களாவும் பெண்களே இருக்கிறார்கள்.

ஆப்கன் போன்ற ஆண்கள் அடக்குமுறை அதிகமுள்ள நாட்டில்
இத்தகைய சேனல் துவங்கப்பட்டுள்ளது அந்நாட்டில் புதுமையானதாக
பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த டிவி சேனல் சமூக
வலைத்தளத்தில் பிரபலமடைந்துள்ளது
-
இதுகுறித்து சான் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி
தயாரிப்பாளராகவுள்ள கதிரா அகமதி (20) கூறும்போது,
"பெண்களுக்காக தொலைக்காட்சி சேனல்
ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக
உள்ளது.

ஏனெனில் தங்களது உரிமைகளைப் பற்றி அறியாத பெண்கள்
பலர் உள்ளனர். அத்தகைய பெண்களுக்காக நாங்களும் இந்தச்
செய்தி சேனலும் செயல்பட இருக்கிறது. இதன் மூலம்
அப்பெண்களின் குரலை உயர்த்த முடியும்" என்றார்.

சான் டிவி காபூலை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.
பெண்கள் பிரச்சனைகளுடன், ஆரோக்கியம் மற்றும் இசை
நிகழ்ச்சிகளும் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன.

சான் ட்வி நிறுவனர் ஹமித் சமார் கூறும்போது, "காபூல் போன்ற
நகரங்களில் பெண்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் நிகழ்ச்சிகளை
காண்பதற்கு பெண்கள் பலர் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த டிவி சேனலில் பணிபுரியும் பெண்களில் பெரும்பாலானவர்கள்
மாணவிகள். இவர்களைத் தவிர்த்து வீடியோ, ஆடியோ, கிராபிக்ஸ்
போன்ற தகவல் தொழிநுட்பம் சார்ந்த பணிகளில் ஆண்கள்
ஈடுபட்டுள்ளனர்.

இங்கு பணிபுரியும் பெண்கள் பலருக்கு ஊடகத் துறையில்
இருப்பதால் மிரட்டல்கள் பல வருகின்றன. சில பெண்களை ஏற்றுக்
கொள்ளாத குடும்பங்களும் உள்ளன" என்றார்.

பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஆப்கானிஸ்தான்
போன்ற நாடுகளில் பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசும்
டிவி சேனல் உருவாக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் பலர்
வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
---------------------------
தினபூமி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum