தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலைநகர் டில்லியிலும் கடும் தண்ணீர் பஞ்சம்

View previous topic View next topic Go down

தலைநகர் டில்லியிலும் கடும் தண்ணீர் பஞ்சம்

Post by rammalar on Sun May 21, 2017 8:09 am

புதுடில்லி:
தலைநகர் டில்லியிலும், கடுமையான தண்ணீர் பஞ்சம்
நிலவுகிறது. ''தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க,
மத்திய அரசு உதவ வேண்டும்,'' என, டில்லி துணை
முதல்வரும், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவருமான,
மனீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார்.

டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால்
முதல்வராக உள்ளார். ஹரியானாவில் இருந்து, டில்லிக்கு
தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சமீபத்தில், டில்லிக்கு வழங்கும் தண்ணீரின் அளவை,
ஹரியானா அரசு குறைத்துவிட்டது. இதனால், டில்லியில்
தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா
கூறியதாவது: ஹரியானா - டில்லி அரசு அதிகாரிகள்
முன்னிலையில் நடந்த பேச்சில், எந்த முன்னேற்றமும்
ஏற்படவில்லை.

டில்லிக்கு அதிக தண்ணீர் வழங்க, ஹரியானா அரசுக்கு,
கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. எனினும், டில்லிக்கு வழங்க
வேண்டிய தண்ணீரை, ஹரியானா அரசு வழங்கவில்லை.

தற்போது, முக்கிய பிரமுகர்கள் வசிக்கும்பகுதிகளுக்கு,
இடைவிடாது தண்ணீர் வழங்கப்படும் போது, சாமானியர்கள்
வசிக்கும் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பிரச்னையில், மத்திய அரசு தலையிட்டு,
ஹரியானாவில் இருந்து வர வேண்டிய தண்ணீரை பெற்றுத்
தர வேண்டும்.இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால்,
முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தண்ணீர்
வினியோகம் பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum