தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உருக்காலையில் திட்டமிட்டு பணி முடக்கம்

View previous topic View next topic Go down

உருக்காலையில் திட்டமிட்டு பணி முடக்கம்

Post by rammalar on Thu May 18, 2017 9:37 am

சேலம் :
உருக்காலையில், அதிகாரிகள் திட்டமிட்டு, பணிகளை முடக்கி
உள்ளதால், 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.

சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் மத்திய
அரசு, தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலை ஊழியர்கள், தொடர்
போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தலைமை
தபால் நிலையம் முன், ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் சுரேஷ்குமார் தலைமை
வகித்தார்.

பின், சுரேஷ்குமார் கூறியதாவது:அரசியல் சூழ்ச்சியால், ஏப்., 1 முதல்,
இதுவரை, ஆலையில் உள்ள அனைத்து பணிகளும் திட்டமிட்டு
முடக்கப்பட்டு உள்ளன. ஆலை இயங்க தேவையான கச்சா பொருட்கள்
வாங்க, ஆவணங்களில் உயரதிகாரிகள் கையெழுத்திடவில்லை.

இதனால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது, திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம். இதன் மூலம், இங்கு பணிபுரியும்
அதிகாரிகள் கையூட்டு வாங்கியிருப்பரோ என்ற சந்தேகம் எழுகிறது.
தற்போது, பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால், ஆலைக்கு, 200 கோடி
ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆலையை லாபகரமாக இயக்க, ஊழியர்கள், பல்வேறு முயற்சியில்
ஈடுபட்டனர். அதனால், 2015 - 16ல், 450 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம்,
2016 - 17ல், 200 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தொடர்ந்து குறைந்து
வந்தால், சட்ட விதிப்படி, ஆலையை தனியார் மயமாக்க முடியாது,
என்றார்.
-
---------------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum