தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


களையப்பட்ட மாணவியின் உள்ளாடை: சிபிஎஸ்இ வருத்தம்

View previous topic View next topic Go down

களையப்பட்ட மாணவியின் உள்ளாடை: சிபிஎஸ்இ வருத்தம்

Post by rammalar on Wed May 10, 2017 6:48 pm


நீட் தேர்வின் போது கேரள மாநிலத்தில் ஒரு பள்ளியில் மாணவியின் உள்ளாடை களையப்பட்டதிற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டமாணவியிடம் அப்பள்ளி முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக விரிவான விளக்க அறிக்கையை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வின்போது மாணவர்கள் சிலர் புளூடூத் உள்ளிட்ட அதிநவீன சாதனங்களை காதிற்கு பின்னரும் உள்ளாடைகளிலும் மறைத்து வைத்து முறைகேடு செய்தனர்.

இதனால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க விரிவான செயல்திட்டத்தை உருவாக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்தே கடுமையான சோதனை விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. இவ்விதிமுறைகளே பயன்படுத்தியே கடந்த ஆண்டு நீட்தேர்வுகள் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டும் சுமூகமான முறையில் தேர்வுகள் நடந்துள்ளது. இந்த விதிமுறைகளை உச்ச நீதிமன்றமே பாராட்டியுள்ளது. இவ்விதிகள் குறித்து மாணவர்களுக்குஎஸ்எம்எஸ், இ-மெயில், இணையதளம் உள்ளிட்ட வழிகளில் முன்கூட்டியே அறிவுறுத்தல் வழக்கப்பட்டிருந்தது என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
-
புதிய தலைமுறை

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum