தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கெஜ்ரிவாலின் ஊழல் மைத்துனர் மர்ம மரணம்

View previous topic View next topic Go down

கெஜ்ரிவாலின் ஊழல் மைத்துனர் மர்ம மரணம்

Post by rammalar on Wed May 10, 2017 6:42 pm

புதுடில்லி:
ஊழலுக்கு எதிராக கட்சி துவக்கிய டில்லி முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஊழல் புகார்களின் எண்ணிக்கை
அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊழல் புகாரில் சிக்கிய
அவரது மைத்துனரின் திடீர் மரணமும் சந்தேகத்தை கிளப்பி
உள்ளது.

பொதுப்பணித்துறையில் மோசடி
-
கெஜ்ரிவாலின் மைத்துடனர் சுரேந்தர் பன்சால்.
இவர், ரேணு கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை
நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் டில்லி மாநில
பொதுபணித்துறை சார்பில் பல ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன.

கடந்த, 2015 ஏப்ரல் மாதம் இதுபோல், வடமேற்கு டில்லியில்
உள்ள பகோலி என்ற கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் கட்ட
இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஆனால்,
பொருட்கள் ஏதும் வாங்காமல் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது

பொதுப்பணித்துறையிடம் இருந்து தகவல் அறியும் சட்டத்தின்
கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த வகையில், 10 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி
நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த பிரச்னை குறித்து ராகுல் சர்மா என்பவர் முயற்சி எடுத்ததன்
பேரில், ஊழல் தடுப்பு பிரிவு விசாரிக்க தொடங்கி உள்ளது.
இந்த சூழ்நிலையில் கெஜ்ரிவால் மைத்துனர் சுரேந்தர் பன்சால்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மரணமடைந்தார்.

இதை கெஜ்ரிவாலின் மனைவியே டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி
உள்ளார். பன்சால், நீரழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது டில்லியில் இந்த விவகாரம் தான் பெரிய அளவில் பேசப்பட்டு
வருகிறது.
-
------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum