தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வி

View previous topic View next topic Go down

ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வி

Post by rammalar on Mon May 08, 2017 5:06 am


-

-
புதுடெல்லி -
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், மகாத்மா காந்தியின்
பேரன் கோபால கிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த
ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை
மாதம் நிறைவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க
தேர்தல் நடைபெறவுள்ளது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, புதிய ஜனாதிபதி வேட்பாளரை
தேர்வு செய்யவும், தேர்தல் வியூகம் அமைக்கவும் நடபுதுடெல்லி, மே 07 -
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக
மகாத்மா காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை
நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலையில் முடிகிறது

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜி முந்தைய காங்கிரஸ்
ஆட்சியின் போது 2012-ம் ஆண்டு அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது பதவி காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.

இதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணியை தேர்தல்
ஆணையம் தொடங்கி விட்டது.

பாபர் மசூதி வழக்கு

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்.
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அக்கட்சியின் ஜனாதிபதி
தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை
நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் அத்வானி
நிறுத்தப்படுவது கேள்விக்குறியாகி விட்டது. இதே போல் மற்றொரு
மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மீதும் பாபர் மசூதி இடிப்பு
வழக்கு இருப்பதால் அவரும் போட்டியில் இல்லை.

இதனால் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று பா.ஜனதா மேலிடம்
தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

பா.ஜ.க.வுக்கு பலம்

பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை எம்.பி.க்கள் பலம்
இருக்கிறது. மேலும் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசம்,
உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியதுடன்
எம்.எல்.ஏ.க்கள் பலமும் அதிகரித்துள்ளது.

இது தவிர பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்
பெற்றுள்ள கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால்
பா.ஜனதா சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
-
---------------------------------
தினபூமி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum