தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வராக்கடன்களை வசூலிக்க அவசர சட்டம்

View previous topic View next topic Go down

வராக்கடன்களை வசூலிக்க அவசர சட்டம்

Post by rammalar on Sat May 06, 2017 6:37 am

வராக்கடன்களை வசூலிக்க அவசர சட்டம் ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி ஒப்புதல் : ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அ
திகாரம் வழங்க வழி செய்யும்
-
புதுடெல்லி :
-
வராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல்
அதிகாரம் வழங்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.

பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன்களின் மதிப்பு
ஆண்டுதோறும் வேகமாக உயர்ந்து வருகிறது.

தொழிலதிபர் விஜய் மல்லையா போன்று, வேண்டுமென்றே
கடனை செலுத்தாதவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க
முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.

இதனால் 2016ம் ஆண்டு டிசம்பர் வரையிலான கணக்கெடுப்பில்,
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் வராக்கடனின்
மொத்த மதிப்பு ₹6.06 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த வராக்கடன்களை வசூலிக்கவும், வராக்கடன்களின்
எண்ணிக்கையை குறைக்கவும் மத்திய அரசு அவசர சட்ட
திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தது.
-
அதைத் தொடர்ந்து அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், நேற்று
முன்தினம் இரவே அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளார்.

இதன் மூலம், இந்த அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும்.

அவசர சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள்
தொடர்பான தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அளித்த
பேட்டியில், ‘வராக்கடன்களை கண்டறியவும், அவற்றில்
விரைவான முடிவு எடுக்கவும் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல்
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடன் பெற்றவர்கள் திவாலானாலோ,
நிதி நெருக்கடியில் சிக்கினாலோ மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியே
நேரடி உத்தரவுகளை பிறப்பிக்கும்’ என்றார்.
-
---------------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6185

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum