தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

» மறுபக்க மழை – கவிதை
by rammalar

» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
by rammalar

» உறுதிகொள்’ – திரைப்படம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கருவிழிக்குள் வாழும் கனவு

View previous topic View next topic Go down

கருவிழிக்குள் வாழும் கனவு

Post by rammalar on Thu May 04, 2017 7:22 pm


கருவிழிக்குள் காணும் கனவு
-
என்னை மறந்திருந்தேன் -தினம்
ஏங்கித் தவித்திருந்தேன்
உன்னை நினைக்காமல் - மனம்
உறங்கிக் கிடப்பதுண்டோ?
-
என்ன பிறப்பென்று - நான்
ஏங்கித் தவித்த பின்பு
நின்னைச் சரண்டைந்தேன் - உன்
நினைவில் சுகமடைந்தேன்
-
கண்ணில் ஒளியிருந்தும் -நான்
கண்ட பொருளிலெல்லாம்
நின்னையே கண்டிருந்தேன் - மன
நிம்மதி கொண்டிருந்தேன்
-
பாவி உடலெடுத்தேன்- பல
பாடுகள் பட்டுவிட்டேன்
ஆவி முடியுமுன்பே -என்
அருகில் இருப்பாயோ?
-
காணும் திசையெல்லாம் - நின்னைக்
கண்டு மகிழ்ந்திருந்தேன்
பூணும் துயர்களிலும் - நின்றன்
புன்னகை போதுமென்றேன்
-
வேறோர் திசை நடந்தால் - நான்
வேதனைக் காடடைந்தேன்
யாரோ...இவர் யாரோ - நான்
யாரை நினைத்திருப்பேன்?
-
புன்னகைப் பூக்களிலே - நெஞ்சைப்
புதைகுழி ஆக்கி விட்டாய்,
பின்னும் தனிமையிலே - என்னைப்
பித்தனாய் மாற்றிவிட்டாய்!
-
பாதைகள் வேறுபட்டும் - நெஞ்சில்
பாரம் மறைவதுண்டோ?
வாதைகள் வந்தாலும் - காதல்
வாழ்வை மறப்பதுண்டோ?
-
நின்றன் பெயர் சொல்லி - நான்
நிம்மதி காணுகிறேன்
கண்ணில் கருவிழிக்குள் - நம்
கனவுகள் பேணுகிறேன்
-
-------------------------
சென்னிமலை தண்டபாணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5660

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum