தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar

» மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்
by rammalar

» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…
by rammalar

» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
by rammalar

» பொன்மொழிகள் –
by rammalar

» தத்துவ ஞானிகள் சொன்னவை…!
by rammalar

» கொஞ்சம் சிரிங்க...!!
by ந.கணேசன்

» புத்தகத்தால் வந்த புகழ்
by rammalar

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.கணேசன்

» தனியாக வளர்ந்த மரம் – கவிதை
by rammalar

» அழகும், ஆபத்தும்! – கவிதை
by rammalar

» பெருமிதம் – கவிதை
by rammalar

» பொருளுடைமை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கால் – கவிதை

View previous topic View next topic Go down

கால் – கவிதை

Post by rammalar on Thu May 04, 2017 7:19 pm


-

-
பிரம்மாண்டத்தை சுமந்து செல்லும் லாரியொன்றில்
படுத்திருக்கிறார் சாந்தா கிளாஸ்.
செந்நிறக் குன்று ஒன்றை
சுமந்துசெல்லும் அவ்வாகனத்தை
பின்தொடர்கிறேன்

ஏதோவொரு ரிசார்ட்டிலோ பொருட்காட்சியிலோ
வாயிலில் நடனமாடி பிள்ளைகளுக்குப் பரிசளிக்கப் போகும்
வானளாவிய பொம்மைதான் அது

எனினும்
அதன் கால் வெளியே நீட்டிக்கொண்டிருக்க
அவ்வப்போது மேடுபள்ளங்களை
அவ்வாகனம் கடக்கையில்
மனம் பதறவே செய்கிறது.

மகாகுழியொன்றின் பலனாக
சாந்தாகிளாஸின் ஒரு கால் மட்டும்
கழன்று விழுவதையறியா லாரி ஓட்டுனர்
வெகுதொலைவு சென்றுவிட்டார்
நான் அங்கேயே விக்கித்து நிற்கிறேன்
அந்த ஒற்றைக் கால் மட்டும்
என் கழுத்தளவு உயரம்.

இரவெல்லாம் என் கனவில்
மைதானமொன்றில்
ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழ்ந்துநிற்க
பரிசுப் பொருட்களை எடுத்துத் தருகிறார்கள்
பல நூறு சாந்தா கிளாஸ்கள்
தவிரவும்
ஒற்றைக்காலோடு தடுமாறியவாறே
ரகசியமாய் கண்ணீர் உகுக்கிறார்கள்.

—————————

-கவின் மலர்
குங்குமம்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5663

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum