தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் கூடாது

View previous topic View next topic Go down

எந்த கட்சிக்கும் நிரந்தர சின்னம் கூடாது

Post by rammalar on Wed May 03, 2017 7:01 pm

புதுடெல்லி:

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, டெல்லியில்
தேர்தல் ஆணையத்தில் நேற்று ஒரு மனுவை அளித்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மட்டும்
இல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்
தேர்தலின் போது பலமான முறையில் பணப்பட்டுவாடா
மும்மரமாக நடைபெறுகிறது.

அதனை தடுக்க தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயன்றும்
அவர்களுக்கு சவாலாகவே இருந்து உள்ளது. தேர்தல்
நேரத்தில் இதுபோன்ற விஷயங்களை தடுக்க எந்த ஒரு
கட்சிக்கும் நிரந்தர சின்னம் கொடுக்கக் கூடாது.

ஏனெனில் இன்றைய மக்கள் காலங்காலமாய் மனதில்
பதிந்துள்ள சின்னத்திற்கு தான் வாக்களித்து வருகின்றனர்.
அதனால் நிரந்தர சின்னத்தை தவிர்க்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை 10 ஆண்டுகள்
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

அவர்களின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு சின்னத்தை
முடக்க வேண்டும். மின்னணு வாக்கு இயந்திரம் மீது
மக்களுக்கு நம்பிக்கை வரும் வரை பழைய நடைமுறையான
வாக்குச் சீட்டு முறையை தேர்தல் ஆணையம் பின்பற்ற
வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.
-
----------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum