தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்

View previous topic View next topic Go down

கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்

Post by rammalar on Sat Apr 29, 2017 9:59 am

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை
ஆகியவற்றுக்கு 1.5.17 முதல் 31.5.17 வரை கோடை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் கோடை விடுமுறை
தொடங்குகிறது. கோடைவிடுமுறையில் வாரத்துக்கு இரண்டு
அல்லது மூன்று நாட்கள் மட்டுமே நீதிமன்றம் செயல்படும்.

இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள்தான் பணிக்கு வருவார்கள்.
அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே கோடை
விடுமுறை அமர்வுகளில் விசாரிக்கப்படும்.

நாடு முழுவதும் உச்சநீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றங்கள்
அனைத்திலும் இதுதான் பொதுவான நடைமுறை.
ஆனால், கோடைவிடுமுறை நாட்கள் மாறுபடலாம்.

இந்த ஆண்டு கோடைவிடுமுறையில் ''உச்சநீதிமன்றமும்
உயர்நீதிமன்றங்களும் கோடைவிடுமுறை நீதிமன்றத்தோடு
சிறப்பு நீதிமன்றங்களையும் அமைத்து செயல்பட வேண்டும்.

அதில், மிகவும் முக்கியமான சிறப்புமிக்க வழக்குகளை விசாரிக்க
முன்னுரிமை தர வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில்
கேட்டுக் கொண்டது. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றங்களும்
இதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்
மதுரைக் கிளை ஆகியவற்றில் கோடை விடுமுறை நீதிமன்றத்தோடு
சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ்
கூறுகையில், ''வழக்கமாக கோடைவிடுமுறை என்றால்
ஒரு சில நீதிபதிகள், வாராத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள்
பணிக்கு வருவார்கள். அவர்களும் சுழற்சி முறையில்தான்
வருவார்கள்.

மிகவும் அவரச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சமீபத்தில் உச்சநீதிமன்றம்
அறிவுறுத்தியபடி, கோடைவிடுமுறை நீதிமன்றம் வழக்கம் போல்
செயல்படும் என்றும் கோடைவிடுமுறை காலத்தில் சிறப்பு
நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

அதில், முத்தலாக் போன்ற சிறப்பு வழக்குகளும் தீர்க்கப்படாமல்
இருக்கும் பழைய வழக்குகளையும் விசாரித்து தீர்ப்பு வழங்க
வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்கள்.

அதன்படி இந்த ஆண்டு முதல் தடவையாக கோடைவிடுமுறையில்
சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட இருக்கிறது. ஒரு சில நாட்கள்
மட்டுமே லீவு எடுத்துவிட்டு பணிக்கு வருவதாக பெரும்பாலான
நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். அதனால், இந்த கோடை
விடுமுறையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றங்கள்
செயல்பட இருப்பதால் வழக்கமான பரபரப்புக்கு சற்றும்
குறைவில்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும்'' என்று
கூறினார்.


-
-----------------------------
விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum