தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆந்திராவில் ரூ.100 கோடியில் அம்பேத்கர் நினைவு பூங்கா

View previous topic View next topic Go down

ஆந்திராவில் ரூ.100 கோடியில் அம்பேத்கர் நினைவு பூங்கா

Post by rammalar on Sat Apr 15, 2017 7:13 am

அமராவதி,
ஆந்திராவில், 100 கோடி ரூபாய் செலவில், அம்பேத்கர்
நினைவு பூங்கா கட்ட, முதல்வர் சந்திரபாபு நாயுடு,
நேற்று அடிக்கல் நாட்டினார்.

ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான,
தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.அமராவதியில்,
20 ஏக்கர் நிலத்தில், அம்பேத்கர் நினைவு பூங்கா அமைக்க,
மாநில அரசு முடிவு செய்தது.

இதற்காக, 97.64 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.இதற்கான
அடிக்கல் நாட்டு விழா, அம்பேத்கர் பிறந்த தினமான நேற்று
நடந்தது. முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று,
அடிக்கல்லை நாட்டினார்.

பூங்கா குறித்து, மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது:

பூங்காவில், 126 அடி உயர அம்பேத்கர் சிலை, 25 கோடி ரூபாய்
செலவில் நிறுவப்படும். ஒரே நேரத்தில், 3,000 பேர் அமரும்
வகையில், மாநாட்டு அரங்கும், 2,000 பேர் அமர்ந்து பார்க்கும்
வகையில், திறந்தவெளி திரையரங்கும் அமைக்கப்படும்.

மேலும், புத்தர் தியான மண்டபம், அம்பேத்கர் நினைவு நுாலகம்
ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. நுாலகத்தில், அம்பேத்கர்
எழுதிய நுால்கள் மட்டுமின்றி, அவரைப் பற்றி எழுதப்பட்ட
நுால்களும் இடம் பெறும்.

அழகிய மலர் தோட்டமும் அமைக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளில், இந்த பணிகள் முடியும் என,
எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum