தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிரபஞ்சமே கருப்பு தான்...!!

View previous topic View next topic Go down

பிரபஞ்சமே கருப்பு தான்...!!

Post by ந.கணேசன் on Sat Apr 08, 2017 10:07 am



திருக்குறள் பரப்புவதாகவும், திருவள்ளுவருக்கு சிலை திறப்பதாகவும் அலைகழிக்க வைத்து எங்கோ ஓரிடத்தில் திறந்து வைத்து நாடகமாடிய தருண்விஜய், தமிழர்களையே கருப்பு என்று சொல்ல வைத்தது எது? எப்பொழுதும் ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் பேசுவதற்கு அனுமதிப்பது யார்? வட இந்தியாவில் வாழும் எல்லோருமே வெள்ளையா? வெள்ளையன் எங்கே பிறப்பான்? கருப்பன் எங்கே பிறப்பான் என்று, புவியியல் படிக்காதவன் கூட சொல்வான். இதை கூட அறியாத ஒருவர் மத்தியில் அமைச்சராக இருக்கிறார். எப்படியோ தமிழர்களை அவமானப்படுத்தி குளிர் காய்கிறார்கள். ஆதாயம் தேட முற்படுகின்றார்கள்.
ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1575

Back to top Go down

Re: பிரபஞ்சமே கருப்பு தான்...!!

Post by rammalar on Sun Apr 09, 2017 3:31 pm


''நான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை.
என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

கருப்பு கிருஷ்ணரையும் நாங்கள் வழிபடுகிறோம்.
பல்வேறு கலாச்சாரம், பண்பாடு கொண்ட மக்களுடன்
வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத்தில்தான் கூறி
இருந்தேன்.

நான் கூறியிருக்கிற கருத்து யாரையாவது பாதித்து
இருந்தால் மன்னிக்கவும்'' என்று
பதிவிட்டுள்ளார்.

தருண்விஜய் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை
முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum