தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர்

View previous topic View next topic Go down

5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர்

Post by rammalar on Sat Apr 08, 2017 9:23 am


போபால்:
மத்திய பிரதேசத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும்
மலிவு விலை உணவகங்களை முதல்வர் சி
வ்ராஜ் சிங் சவுகான் இன்று(ஏப்-7) தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் நடத்தப்படும் அம்மா உணவகத்தில்
3 வேளையும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்
படுகின்றன. இதேபோல புதுடில்லி, ராஜஸ்தான்
மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் மக்களுக்கு
றைந்த விலையில் உணவுகளை வழங்கும் உணவகங்களை
நடத்தி வருகின்றன.

ந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ,
5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தினை,
இன்றுஏப்-7) குவாலியரில் தொடங்கி வைத்தார்.

49 மாவட்டங்கள்

அந்த்யோதயா ராசோய் யோஜனா என்ற திட்டத்தின் கீழ்
மாநிலத்தின் 49 மாவட்டங்களில் இந்த மலிவு விலை
உணவகம் செயல்படவுள்ளது. இந்த உணவகங்களில் நான்கு
சப்பாத்திகள், தால், காய்கறி கூட்டு ஆகியவை 5 ரூபாய்க்கு
வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் 11 மணியிலிருந்து 3 மணி வரை இந்த
கேண்டீன்கள் திறந்திருக்கும். தினசரி 2000 பேர் உண்ணும்
வகையில் உணவுகள் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
-
------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum