தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நைஜீரியாவில் 336 குழந்தைகள் பரிதாப மரணம்!

View previous topic View next topic Go down

நைஜீரியாவில் 336 குழந்தைகள் பரிதாப மரணம்!

Post by rammalar on Thu Apr 06, 2017 10:28 am


-

நைஜீரியா நாட்டின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில்
உள்ள மாநிலங்களில், கடந்த டிசம்பர் மாதம் முதல்
மூளைக்காய்ச்சல் தொற்றுநோய் வேகமாகப் பரவிவருகிறது.

இந்த நோய்க்கு இதுவரை 336 குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள்.
இவர்களில் 5 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அதிகம்.

மேலும், 3000-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள்.
-
நைஜீரியா அரசும் சர்வதேச சுகாதார அமைப்புகளும் இணைந்து,
மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்
தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகிறது. சுமார் 5 லட்சம் நோய்த்
தடுப்பு மருந்துகள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் இரண்டு மில்லியன் தடுப்பு மருந்துகள்
தேவைப்படுகின்றன. மருந்துக்கான தட்டுப்பாடு காரணமாகத்
திணறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூளைக்காய்ச்சல்
நோய், அருகில் உள்ள நாடுகளுக்கும் பரவலாம் என்பதால், அ
ங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே, 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்த நோய்க்கு, நைஜீரியாவில்
1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். அந்த நிலை இப்போது
ஏற்படக்கூடாது.
-
-------------------------------------------
-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum