தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலாய்லாமா விவகாரம்: இந்திய தூதருக்கு சீனா சம்மன்

View previous topic View next topic Go down

தலாய்லாமா விவகாரம்: இந்திய தூதருக்கு சீனா சம்மன்

Post by rammalar on Thu Apr 06, 2017 10:25 am

இடாநகர்:

திபெத் புத்தம தலைவர் தலாய் லாமா அருணாச்சலம்
வந்ததையடுத்து ஆத்திரம் அடைந்த சீனா ,
இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது

சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தை சேர்ந்த, 14-வது புத்த
மதத் தலைவர், தலாய் லாமா.
இவர் திபெத் சுதந்திரம் பெற சீனாவுக்கு எதிராக செயல்பட்டு
வருவதாகவும் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுவதாகவும்
குற்றம்சாட்டிய சீன கம்யூனிஸ்ட் அரசு 1958-ம் ஆண்டு
அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.
தற்போது அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
-

இந்நிலையில் இந்தியாவில் அருணாச்சல பிரதேச மாநிலம்
தவாங்க மாவட்டத்தில் உள்ள போம்டிலா நகருக்கு வந்துள்ளார்.
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தலாய்லாமாவின் செயலால் இந்திய-சீன உறவு பாதிக்கும்
என எச்சரித்தது. இது குறித்து சீன ஊடகங்கள் , சீனாவுக்கு
எதிராக தலாய்லாமாவை இந்தியா பயன்படுத்தி வருவதாக
செய்திகள் வெளியிட்டன.

இந்திய தூதருக்கு சம்மன்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சீனாவுக்கான இந்திய தூதர்
விஜய் கோகலேவுக்கு, சீன வெளியுறவு அமைச்சகம் சம்மன்
அனுப்பியுள்ளதாகவும், இந்தியாவின் செயலை ஏற்றுக் கொள்ள
முடியாது என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சியூங்க்
கூறுகையில்,சீனாவின் நலனுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும்
நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதே போன்று நிருபமாராவ் தூதராக இருந்த போது, 2008-ம்
ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக் ஜோதியை டில்லியில் உள்ள சீன
தூதரகத்தில் கொண்டுவர திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சீனா முதன் முறையாக தனது இந்திய
தூதருக்கு சம்மன் அனுப்பி கண்டனத்தை தெரிவித்தது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------

தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum