தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜல்லிக்கட்டு காளையுடன் ஆர்.கே.நகரில் வலம் வந்த மதுசூதனன்!!

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டு காளையுடன் ஆர்.கே.நகரில் வலம் வந்த மதுசூதனன்!!

Post by rammalar on Tue Apr 04, 2017 6:30 am


-
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி
சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனன் ஜல்லிக்கட்டு
காளையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஜெயலலிதா மறைந்ததையடுத்து அவருடைய தொகுதியான
ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் மற்றும்
வேட்புமனு பரிசீலனைகள் நிறைவடைந்த
நிலையில் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்று வருகிறது.
-
தி.மு.கவைச் சேர்ந்த மருது கணேஷ், டி.டி.வி.தினகரன்,
மதுசூதனன், தீபா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக
அடையாளம் காணப்படுகின்றனர். இரட்டை இலை
முடக்கப்பட்ட நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி
சின்னமும், மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னமும்
ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்
தலையில் தொப்பி அணிந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு
வருகின்றனர். இந்நிலையில் தினகரனின் எதிர் அணியான
பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன்
இன்று ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்குச் சேகரிப்பில்
ஈடுபட்டார்.

40 வது வட்டத்தின் ஏ.இ.கோயில் தெருப் பகுதியிலிருந்து
பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கிருந்து பிரச்சாரத்தை
தொடங்கிய அவர், வ.வு.சி.நகர், கார்பரேஷன் காலனி,
டி.எச்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில்
ஈடுபட்டார்.

அவர் செல்லும் வழியில் ஜெயலலிதா பேரவையின் சார்பில்
ரோஜா பூ இதழ்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். அவர்
ஜல்லிக்கட்டுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது பொது
மக்களை கவரும் வகையில் இருந்தது. ஜல்லிக்கட்டு
போராட்டம் நடைபெற்ற சமயத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை
அவருடைய ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டு நாயகன் என்று
அழைத்தது குறிப்பிட்டத்தக்கது.
-
--------------------------------------

- ந.பா.சேதுராமன்
விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum