தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா

View previous topic View next topic Go down

இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா

Post by rammalar on Tue Apr 04, 2017 6:17 am


இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலை
வெளியிட்டுள்ளது மத்திய மனித வளத்துறை அமைச்சகம்.
இப்பட்டியலில் தமிழ்நாட்டின் 22 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது.

Chennai IIT, Loyola


மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இன்று
இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலை
வெளியிட்டுள்ளார். இதில் டாப் 100-ல் தமிழகத்தின்
22 கல்லூரிகளும், டாப் 20 பொறியியல் கல்லூரிகள்
பட்டியலில் 4 தமிழக கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள்
பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான ஒட்டுமொத்த
தரவரிசைப் பட்டியலில் ஐ.ஐ.டி மெட்ராஸ் இரண்டாம்
இடமும், அண்ணா பொறியியல் கல்லூரி 13-ம் இடமும்
பிடித்துள்ளன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு 17-ம் இடம்
கிடைத்துள்ளது. சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை
லயோலா கல்லூரி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் விஐடி இந்திய அளவில்
13-ம் இடமும் தமிழகத்தில் முதலிடமும் பிடித்துள்ளது.
-
------------------------------
-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum