தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

View previous topic View next topic Go down

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

Post by rammalar on Tue Mar 28, 2017 12:05 pm

புதுடில்லி :
மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு
ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர்
சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

கட்டண சலுகை :

ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை
அளிக்கப்பட்டு வருகிறது. 60 வயது நிரம்பிய ஆண்களும்,
58 வயது நிரம்பிய பெண்களும் மூத்த குடிமக்களாக
கருதப்படுகிறார்கள்.

மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு
50 சதவீதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த
சலுகையைப் பெற மூத்த குடிமக்கள் வாக்காளர் அடையாள
அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.

தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள் ரயில்
டிக்கெட்டில் சலுகை பெற ஆதார் எண் கட்டாயம் என ரயில்வே
துறை அறிவித்தது.

ஆதார் கட்டாயமில்லை :

இந்நிலையில், ரயிலில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு
ஆதார் கட்டாயமில்லை என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு
பார்லியில் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் பிரபு கூறுகையில், ரயில் டிக்கெட்டில் சலுகை
பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை.

ஜனவரி 1 முதல் மூத்த குடிமக்கள் குறித்த தகவல்களை ஆதார்
அடிப்படையில் ரயில்வே துறை சேகரித்து வருகிறது. எந்தவித
முறைகேடுகளும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதனை
சேகரித்து வருகிறோம்.

மிண்ணனு பரிவர்த்தனையில் டிக்கெட் பதிவு செய்வதே எங்களது
இலக்கு.
எனினும் பணப்பரிவர்த்தனையை குறைக்கும் முயற்சிக்கு
தற்போது முன்னுரிமை கொடுத்து வருகிறோம் என்றார்.
-
----------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum