தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

View previous topic View next topic Go down

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

Post by rammalar on Tue Mar 21, 2017 10:06 am


ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில்
6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்
பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஓபிஎஸ் அணி
நிர்வாகிகள் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில்
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் 60 லட்சம் பேர் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்ய
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.
இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்
என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை பிரமாணப் பத்திரங்களாக்கி
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங்களை
முன்வைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம்
மேலும் விவரங்கள் கேட்டு நேரில் அழைத்துள்ளது. நாங்கள் டெல்லி
சென்று கழக சட்டவிதிமுறைகள் குறித்து எடுத்துரைப்போம்.

எனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. இரட்டை இலை
சின்னத்தை முடக்க வாய்ப்பு இல்லை. அது எங்களுக்குத்தான்
கிடைக்கும். எங்களுடன் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்
பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

கட்சியின் பொதுச் செயலாளரை எம்எல்ஏக்களோ, பொதுக்குழு
உறுப்பினர்களோ தேர்ந்தெடுக்க முடியாது. கட்சி உறுப்பினர்கள்தான்
தேர்ந்தெடுக்க முடியும். கழக சட்ட விதிப்படி தேர்வு செய்யப்படாத
பொதுச் செயலாளர் பதவியில் தொடர்வது செல்லாது என்று நாங்கள்
வாதிட்டுக்கொண்டு இருக்கிறோம்.

மேலும் அவரால் ஏற்கெனவே உள்ள நிர்வாகிகளை நீக்கவோ,
புதிய நிர்வாகிகளை நியமிக்கவோ முடியாது.

இந்நிலையில், ஜெயலலிதா வால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு
ஒதுக்கி வைக்கப்பட்ட தின கரன் மீண்டும் சேர்க்கப்பட்டு துணைப்
பொதுச் செயலாளராக அறிவித்து ஆர்.கே.நகரில் போட்டி யிடுவது
கழக சட்டத்துக்கு எதிரானது' என்று ஓபிஎஸ் கூறினார்.

இந்நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில்
6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
செய்துள்ளனர்.
-
-----------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum