தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து

View previous topic View next topic Go down

மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து

Post by rammalar on Tue Mar 21, 2017 10:03 am



மென்பேர்ன் :
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர தேவாலயம்
ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர்
கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.

பாதிரியார் மீது இனவெறி தாக்குதல் :

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், அனக்கம்போயில்
பகுதியைச் சேர்ந்தவர் டோமி களத்தூர் மேத்தீவ் (48).
இவர் மெல்போர்ன் புறநகர் பகுதியில்உள்ள தேவாலயத்தில்
2014 ம் ஆண்டு முதல் பாதிரியாராக இருந்து வருகிறார்.

நேற்று ஞாயிற்றுகிழமை நடந்த சிறப்பு பிரார்த்தனை
கூட்டத்தில், மேத்தீவ் மத போதனையில் ஈடுபட்டார்.

இத்தாலி மொழியில் அவர் போதனை செய்ய துவங்கியதும்,
கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர், கூச்சலிட்டபடி, கத்தியால்
மாத்தீவின் கழுத்தை அறுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஆஸி., பத்திரிகைகள் கூறுகையில்,
தாக்குதல் நடத்திய நபர் மேத்தீவை நோக்கி, ‛இந்தியனான
நீ இந்துவா அல்லது இஸ்லாமியனா. உன்னால் பிரார்த்தனை
கூட்டத்தை நடத்த முடியாது. அப்படி நீ போதனை செய்தால்
உன்னை கொல்லுவேன்' என, எச்சரித்துள்ளான்.

ஆனால் மாத்தீவ் அதனை பொருட்படுத்தாததால்,
அவன் கத்தியுடன் வந்து, பலரின் முன்னிலையில் மேத்தீவின்
கழுத்தை அறுத்துள்ளான்.

உயிர் பிழைத்த பாதிரியார் :

இதில் காயமடைந்த மேத்தீவ் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். மேத்தீவ், தடிமனான உடை அணிந்திருந்ததால்
அவரது கழுத்தில் காயம் ஆழமாக ஏற்படவில்லை.
இதனால் மேத்தீவ் உயிர் பிழைத்துள்ளார். அமெரிக்காவை
தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் மீது இனவெறி
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
-------------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum