தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு

View previous topic View next topic Go down

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு

Post by rammalar on Thu Mar 09, 2017 4:43 pm




---
ஹைதராபாத்:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்
நாரா லோகேஷின் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடியில் இருந்து
கடந்த 5 மாதத்தில் ரூ.330 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையின் நியமன உறுப்பினராக போட்டியின்றி
தேர்வு செய்யப்பட்ட நாரா லோகேஷ், அம்மாநிலத்தின் மிகப்
பணக்கார அரசியல்வாதிகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

நியமன உறுப்பினருக்கான தேர்தலுக்காக லோகேஷ் தாக்கல்
செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது மொத்த சொத்து மதிப்பு
ரூ.329.52 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், ரூ.273.84 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.56.52 கோடி
அசையா சொத்துக்கள்.

தற்போது தேர்தல் ஆணையத்திடம் லோகேஷ் அளித்துள்ள சொத்து
மதிப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல் செய்த
சொத்து மதிப்பை விட பல மடங்கு அதிகமாகும்.

ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, கடந்த சில
வருடங்களாக தங்களது குடும்ப சொத்து மதிப்பை மக்களுக்கு
வெளியிட்டு வந்தார். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் வெளியான
தகவலில் லோகேஷ் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடிதான்.

அதோடு, சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களின் மொத்த
சொத்து மதிப்பே ரூ.74 கோடிதான்.
ஆனால், தற்போது லோகேஷின் சொத்து மதிப்பு 5 மாதங்களில்
20 மடங்காக உயர்ந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள லோகேஷ், தற்போதைய மார்க்கெட்
நிலவரப்படி நான் எனது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளேன்.
5 மாதங்களுக்கு முன்பு பழைய மதிப்பில் இருந்தது. எவ்வளவே என்று
கூறியுள்ளார்.
-
----------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum