தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

View previous topic View next topic Go down

பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

Post by rammalar on Thu Mar 09, 2017 4:10 pm

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது
அமர்வு வியாழக்கிழமை (மார்ச் 9) தொடங்குகிறது.

இந்த அமர்வில் சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த
வழி வகுக்கும் 3 சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற
முனைப்பில் மத்திய அரசு உள்ளது.

ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாவது அமர்வில்
பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள்
பிரச்னை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் முடிவுகள்
வரும் 11-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன்
தாக்கமும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிரொலிக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரியை ஜூலை முதல் அமலாக்க வேண்டும் என்பதில்
மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு வழிகோல
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி), மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி),
மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஸ்டி) ஆகிய மசோதாக்களை நிறைவேற்ற
வேண்டிய நிர்பந்தத்தில் தற்போது அரசு உள்ளது.

எனவே, அவற்றை நிறைவேற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்
இரண்டாவது அமர்வில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத்
தெரிகிறது. இதைத் தவிர, மகப்பேறு சட்டத் திருத்த மசோதா,
கடல்சார் விவகாரங்கள் சட்ட நடைமுறை மசோதா
உள்ளிட்டவையும் இந்த அமர்வில் நிறைவேற்றத் திட்டமிடப்
பட்டுள்ளது.

அண்மையில் நிறைவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்
அமர்வில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஆக்கப்பூர்வமான
அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, மத்திய அரசு மீதும்,
பிரதமர் மோடி மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையை முடக்கின.

இந்தச் சூழலில், வியாழக்கிழமை தொடங்கும் பட்ஜெட் கூட்டத்
தொடரின் இரண்டாவது அமர்விலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு
விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளின்
ஒத்துழைப்பு அவசியம் என்பதால், விவேகத்துடன் செயல்பட்டு
ஆக்கப்பூர்வமாக அவையை நடத்த மத்திய அரசு
திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை நடைபெறும் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த
முன்னாள் எம்.பி.க்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,
அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படும்.
பிறகு வழக்கமான அலுவல்கள் தொடங்கும் என நாடாளுமன்ற
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
---------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum