தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது

View previous topic View next topic Go down

4,000க்கும் அதிகமானோர் சீரழிப்பு பெண்கள், சிறுமிகளை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி கைது

Post by rammalar on Thu Mar 09, 2017 4:07 pm



-----------------------
புதுடெல்லி :
பெண்களை கடத்தி பாலியல் தொழிலுக்கு விற்று
ரூ.250 கோடி பணம் பார்த்த பலே ஜோடி போலீசில்
வசமாக சிக்கியது. உத்தரபிரதேச மாநிலம்
மொரதாபாத்தைச் சேர்ந்தவர் அபக் ஹுசைன்.

வேலைக்காக கடந்த 1999ல் டெல்லிக்கு சென்ற போது
பாலியல் தொழில் நடத்தி வந்த ஐதராபாத்தை சேர்ந்த
சைராவை அபக் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து
கொண்டனர்.

அடுத்த 4 ஆண்டுகளில் அதாவது 2003ம் ஆண்டு முதல்
‘கொத்தா’வை (அங்கீகாரம் பெற்ற விபசார விடுதி)
சொந்தமாக்கினர்.

அதன் மதிப்பு மட்டும் அப்போது ரூ.40 கோடியாகும்.
நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏழை
குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை குறிவைத்து
டெல்லிக்கு கடத்தி வந்து விபசாரத்தில் தள்ளினர்.

இது போன்று 4,000 சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.
இதில் ரூ.250 கோடி சம்பாதித்துள்ளனர். அதில் டெல்லி, மும்பை,
ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் ஏராளமான சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். அவர்களிடம் ஆடி, வோக்ஸ்வேகன்,
ரேஞ்ச்ரோவர் என விலையுயர்ந்த சொகுசு கார்கள் உள்ளது.

பண்ணை வீடுகள், கடற்கரை பங்களா என நவீன சொத்துகளும் குவித்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில்
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தங்களது தொழிலை சாமர்த்தியமாக
செய்து வந்த தம்பதி டெல்லி போலீசிடம் வசமாக சிக்கினர்.

அவர்களை போலீசார் கைது செய்து குற்றப்பத்திரிகை பதிவு
செய்து, தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குற்றபத்திரிகையில், மேலும் 126 குற்றவாளிகள் பெயர்களும்,
பலிகடாவான பல பெண்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு
உள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில், 2 மேனேஜர், ஒரு டிரைவர் உள்பட
10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விரைவில் துணை
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என் மூத்த காவல் அதிகாரி
ஒருவர் கூறியுள்ளார். ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம், நேபாளம், வடகிழக்கு மாநில பெண்களை இவர்கள் பலிகடா ஆக்கியது தெரிய வந்துள்ளது.
--------------------
தினகரன்
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum