தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்தடை காரணமாக 3 நோயாளிகள் உயிரிழப்பு: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

View previous topic View next topic Go down

மின்தடை காரணமாக 3 நோயாளிகள் உயிரிழப்பு: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

Post by rammalar on Thu Mar 09, 2017 4:03 pm


-

-
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக
சிகிச்சையில் இருந்த 3 நோயாளிகள் மரணடைந்திருப்பது
கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
இயந்திரம் மூலம் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மின் தடையால்
3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுசீலா (77), அம்சா (55), மற்றும் கணேஷ் (54) ஆகியோர்
சிகிச்சையின் போது மின் தடையால் உயிரிழக்க, மற்றொருவர்
உயிருக்குப் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்கள்
மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட போலீஸ் வரவழைக்கப்பட்டு
நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
இந்த விவகாரம் தொடர்பாக பணியில் இருந்த மருத்துவர்,
செவிலியர், தொழில்நுட்ப ஊழியர்கள் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்
வழங்கப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர்
மல்லாடி கிருஷ்ணராவ் அறிவித்து மேலும் கூறியபோது,
மின் தடை காரணமாகவே நோயாளிகள் இறந்ததாகத்
தெரிகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்றார்.
-
------------------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum