தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எல் நினோவின் தாக்கம் இவ்வாண்டில் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவிப்பு

View previous topic View next topic Go down

எல் நினோவின் தாக்கம் இவ்வாண்டில் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவிப்பு

Post by rammalar on Wed Mar 01, 2017 8:51 pm

சிட்னி:
2017-ம் ஆண்டில் ‘எல் நினோ’வின் தாக்கம் 50% அதிகமாக
இருக்கும் என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது.

‘எல் நினோ’ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக
மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன்,
கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி வதைக்கும்.
இதனால் அளவுகடந்த வறட்சி, வெயில், மழை ஆகியவை ஏ
ற்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வானிலை மையம் வெளியிட்டுள்ள
செய்தியில் “கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடந்த 15 நாட்களாக
வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த வருடம் எல் நினோவின் தாக்கம் 6 மாதங்களுக்கு மேல்
இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல் நினோவின்
தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலுக்கு உட்பட்ட பகுதிகளில்
சராசரிக்கும் அதிகமான வெப்பம், வறண்ட வானிலை நிலவும்
என கூறப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டின் சென்னை மழை, வெள்ளத்திற்கு எ
ல் நினோவும் முக்கியக் காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------
-தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum