தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு தடை!

View previous topic View next topic Go down

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு தடை!

Post by rammalar on Tue Feb 28, 2017 11:38 am

வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


அதிபர் உத்தரவு


அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் அதிபர், டொனால்டு டிரம்ப், தற்போது, ஊடகங்களின் பக்கம், தன் பார்வையை திருப்பியுள்ளார்.

அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அலுவல் பணிகள் நடக்கும் வெள்ளை மாளிகையில், செய்தி சேகரிக்க, 'தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்ஜல்ஸ் டைம்ஸ், பி.பி.சி., பொலிடிக்கோ' மற்றும் கார்டியன் உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.அதிபர் டிரம்ப் தலைமை யில் நடந்த முக்கிய கூட்டம் குறித்த செய்தியை சேகரிக்க சென்ற, மேற்கண்ட செய்தி நிறுவனங்களை, வெள்ளை மாளிகையின் உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து, செய்தியாளர்கள் விளக்கம் கேட்டதற்கு, 'இது அதிபரின் உத்தரவு' என, பதிலளித்தனர். அமெரிக்க அரசின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை' என, அந்நிறுவனம் அதிர்ச்சியுடன் தெரிவித்து உள்ளது.


ஆதாரமற்ற பொய் தகவல்கள்

இதுகுறித்து, அதிபர் டிரம்ப் கூறியதாவது:வெள்ளை மாளிகையில் தினமும் நடக்கும் அன்றாட பணிகளை, செய்தி நிறுவ னங்கள் செய்தியாக்க வேண்டிய அவசியம் இல்லை.

நான் ஊடகங்களுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ எதிரானவன் அல்ல. பொய்யான செய்திகளை வெறுக்கிறேன். ஆதாரமற்ற பொய்யான தகவல்கள், செய்திகள் என்ற பெயரில் மக்கள் மத்தி யில் பரப்பப்படுகின்றன.

ஆதாரமற்ற தகவல்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள், அந்த தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன; அதை தந்தது யார் என்ற தகவல்களை வெளியிட மறுப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum