தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்நாடகா மாநிலம் யாதகிரியில் பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி

View previous topic View next topic Go down

கர்நாடகா மாநிலம் யாதகிரியில் பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி

Post by rammalar on Tue Feb 28, 2017 11:34 am


கர்நாடகாவில் யாதகிரியில் இறந்ததாக கருதப்பட்டு,
இரவெல்லாம் பிணமாக கிடந்தவர் திடீரென‌ எழுந்து
‘‘பசிக்குது. ஆப்பிள் ஜூஸ் கொடுங்க'' என கேட்டதால்
அங்கு அழுது கொண்டிருந்த உறவினர்கள் அல‌றி
அடித்து ஓடினர்.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் மட‌லிங்கனாலா
கிராமத்தைச் சேர்ந்தவர் நிங்கப்பா (57). விவசாயியான
இவர் க‌டந்த 16-ம் தேதி இரவு நெஞ்சு வலி காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் நிங்கப்பாவின்
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த
23-ம் தேதி மருத்துவர்கள் கூறியபோது, ‘‘நிங்கப்பா
உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உயிர் பிழைப்பது
கஷ்டம். இன்னும் 3 மணி நேரம்தான் உயிரோடு இருப்பார்''
என நேரம் குறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ‘‘நிங்கப்பாவின்
ஆசைப்படி அவரது சொந்த வீட்டில்தான் உயிர் போக வேண்டும்.
எனவே வீட்டுக்கு கொண்டு போகிறோம்'' என கூறி மருத்துவ
மனையில் இருந்து கிளம்பினர்.

ஆம்புலன்ஸ் மூலமாக யாதகிரியில் இருந்து மட‌லிங்கனாலா
கிராமத்துக்கு கொண்டு சென்றனர். பாதி வழியிலே
நிங்கப்பாவின் உடலில் வெப்பம் குறைந்ததால் உறவினர்கள்
பதறினர்.

நிங்கப்பாவை பரிசோதித்த ஆம்புலன்ஸில் இருந்த
மருத்துவமனையின் ஊழியர், ‘‘இப்போதுதான் உயிர் பிரிந்து
இருக்கிறது.அவர் இறந்துவிட்டார்'' என அறிவித்தார். இதனால்
கதறி அழுத உறவினர்கள், வீட்டுக்கு கொண்டு சென்று படுக்க
வைத்தனர்.

நிங்கப்பா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் ஊர் மக்கள்
எல்லாம் கூடி விடிய விடிய அழுதனர்.

அதிகாலை 3 மணியளவில் நிங்கப்பா திடீரென எழுந்து
உட்கார்ந்து, ''பசிக்குது. ஆப்பிள் ஜூஸ் கொடுங்க'' என கேட்டதால்
உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பக்கத்தில் அழுது கொண்டிருந்த பலர் பீதி அடைந்து சிதறி ஓடினர்.
இறந்ததாக கூறப்பட்டவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம்
அங்கு பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு யாதகிரியில் 17 வயதான குமார் என்ற
இளைஞர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. சுடுகாட்டுக்கு கொண்டு
சென்றபோது அவர் திடீரென எழுந்தது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
-
---------------------------

தமிழ் ஹிந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum