தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் தலீபான் தளபதி மரணம்

View previous topic View next topic Go down

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் தலீபான் தளபதி மரணம்

Post by rammalar on Tue Feb 28, 2017 9:48 am

பெஷாவர்,

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரை கடந்த 2015-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் பிடித்தனர். இந்த நகரில் தலீபான் இயக்கத்தின் மூத்த தளபதியாக செயல்பட்டு வந்தவர் முல்லா அப்துல் சலாம் அகுந்த். இவரது மேற்பார்வையில்தான் பயங்கரவாத தாக்குதல்கள் அங்கு அரங்கேற்றப்பட்டு வந்தன.

தலீபான்களுக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் மற்றும் அமெரிக்க பாது காப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு வடக்கு ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டுமழை பொழிந்தது. இதில் அப்துல் சலாம் அகுந்த் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

அகுந்தின் மரணத்தை உறுதி செய்த தலீபான் அமைப்பினர், அவருடன் மேலும் 2 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். அகுந்த் கொல்லப்பட்டதை தலீபான் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாகித்தும் உறுதிப்படுத்தினார். இது எங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்று கூறிய கோஸ்ட் மாகாண தலீபான் படையினர், அவரது வீரமரணத்தை உறுதிப்படுத்துவதில் மகிழ்வதாகவும் கூறியுள்ளனர்.

ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்துல் சலாம் அகுந்த், ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஏற்கனவே அதிகாரிகள் பலமுறை கூறியிருந்தனர். அதை தலீபான் அமைப்பு உறுதி செய்யவில்லை. ஆனால் இந்தமுறை அவரது மரணத்தை தலீபான்கள் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum