தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

View previous topic View next topic Go down

தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Post by rammalar on Sun Jan 15, 2017 9:01 pm


புதுடெல்லி

‘பீட்டா’ அமைப்பு புகார்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல்
பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடி துண்டுகள் மற்றும் இரும்பு
பொடி கொண்ட கலவையை பூசி தயாரிக்கப்படும் இந்த மாஞ்சா
நூல் அவ்வப்போது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின்
உயிரை பறித்து விடுகிறது.

எனவே இந்த மாஞ்சா நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என
விலங்குகள் நல வாரியம் (பீட்டா) சார்பில் தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் புகார் செய்யப்பட்டது. மனிதர்களுக்கும்,
விலங்குகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த மாஞ்சா
நூலால் ஆண்டுதோறும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதாக,
தங்கள் புகாரில் பீட்டா அமைப்பு கூறியிருந்தது.

குஜராத் வியாபாரிகள் முறையீடு
இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மாஞ்சா
நூலுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் 14–ந்
தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நூலால் சுற்றுச்சூழலுக்கு பெரும்
ஆபத்து ஏற்படுவதாக கூறியிருந்த தீர்ப்பாயம், இது தொடர்பாக
அனைத்து மாநில அரசுகளுக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தது.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவால் ஏராளமான மாஞ்சா
நூல் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக
அடிக்கடி பட்டம் விடும் திருவிழா நடத்தப்படும் குஜராத்தில்,
மாஞ்சா வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே இந்த தடையை நீக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள்
வழக்கு தொடர்ந்தனர்.

மாஞ்சா நூலால் ஆபத்து
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.பி.லோகுர், பி.சி.பந்த் ஆகியோரை
கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது
மாஞ்சா நூலுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க முடியாது
என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர்கள் இது தொடர்பாக தேசிய
பசுமை தீர்ப்பாயத்தை அணுகி நிவாரணம் தேடலாம் என்று
தெரிவித்தனர்.

இதைப்போல சீன மாஞ்சா நூலுக்கான தடையையும் நீக்க
நீதிபதிகள் மறுத்து விட்டனர். கண்ணாடி துண்டுகள் கொண்ட
கலவை பூசப்பட்ட நூலால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும்
ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில்
கூறினர்.
-
---------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum