தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பீகார் முதல்வர் நிதிஷ், அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியீடு

View previous topic View next topic Go down

பீகார் முதல்வர் நிதிஷ், அமைச்சர்களின் சொத்து விவரம் வெளியீடு

Post by rammalar on Wed Jan 04, 2017 11:20 am

புதுடில்லி:
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அனைவருக்கும்
வீடு வழங்கும் திட்டத்தில் 44 பேர் லட்சம் பேர் பயன் அடைய வாய்ப்பு
உள்ளதாக கிராமப்புற வளர்ச்சி செயலாளர் அமர்ஜீத் சின்ஹா
தெரிவித்தார்.


இலவச கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பு:

இதுகுறித்து டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அவர்
பேசியதாவது:

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில்
பயனைடைய இருக்கும் அனைவருக்கும் இலவச வீடு மட்டுமின்றி,
இலவச கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
அடுத்த நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகள்
அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் சமவெளிப் பகுதிகளில்
வசிப்பவர்களாக இருந்தால் 1.3 லட்சமும், மலைப்பகுதியில் வசிப்பவர்களாக
இருந்தால் ரூ 1.5 லட்சமும் வரவு வைக்கப்படும். டாய்லட் கட்டிக் கொள்ள
கூடுதலாக ரூ 12,000 வழங்கப்பட உள்ளது.

சிறப்பு பயிற்சி:

முதலில் 33 லட்சம் பேர் மட்டுமே பயனடைய திட்டம் வகுக்கப்பட்டது.
தற்போது 44 லட்சம் பேர் பயனடையும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்
பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட ஏதுவாக மத்திய
அரசு 30,000 கட்டட தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
--------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum