தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிரேசில் சிறையில் பெரும் கலவரம்: 60 பேர் பலி

View previous topic View next topic Go down

பிரேசில் சிறையில் பெரும் கலவரம்: 60 பேர் பலி

Post by rammalar on Wed Jan 04, 2017 10:29 am

மனோவ்ஸ்:
பிரேசில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில்
60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
அதிகார மோதல்
-
பிரேசில் நாட்டில் அமேசான் காட்டு பகுதியை ஒட்டிய மனோவ்ஸ்
சிறை உள்ளது. அங்கு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற
சம்பங்களில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
அவர்களுள் இரு கும்பல்களுக்கு இடையே நேற்று இரவு ஏற்பட்ட
அதிகார மோதல் பெரும் கலவரமாக மாறியது. அந்த கலவரம்
இன்று காலை 7 மணி வரை நீடித்தது.
-
அதிகாரிகள் சிறைபிடிப்பு
-
சிறை அதிகாரிகள் 12 பேரை பிணையமாக பிடித்த கைதிகள்
அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறித்தனர். துப்பாக்கி உள்ளிட்ட
ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்
கொண்டனர்.
-
60 கைதிகள் பலி
-
இந்த கொடூர கலவரத்தில் 60 க்கும் மேற்பட்டார் உயிரிழந்ததாக
அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளன.
கைதிகள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வீடியோ காட்சியும்
வெளியாகி உள்ளது., கலவர சம்பவத்தை பயன்படுத்தி பல
கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என கூறப்
படுகிறது.
-
---------------------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum