தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் இல்லை: முதல்வர் விஜய் ரூபானி திட்டவட்டம்

View previous topic View next topic Go down

குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் இல்லை: முதல்வர் விஜய் ரூபானி திட்டவட்டம்

Post by rammalar on Wed Jan 04, 2017 10:22 am

[img][/img]
-
குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது
என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
-
------------------------

குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது என்று
அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் அவர் செவ்வாய்க்
கிழமை கூறியதாவது:

குஜராத் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள்
இல்லை.

நிர்ணயிக்கப்பட்டபடி, இந்த ஆண்டின் பிற்பகுதியில்தான் தேர்தல்
நடைபெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.

தங்களது தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, காங்கிரஸ்
கட்சிதான் முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என வதந்தி பரப்பி
வருகிறது என்றார் அவர்.

குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

அந்த மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்த நரேந்திர மோடி,
நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வர்
பதவிக்கு ஆனந்திபென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனினும், அவர் அண்மையில் திடீரென்று பதவி விலகி, புதிய முதல்வராக
விஜய் ரூபானி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத் தேர்தல்
முன்கூட்டியே நடத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் பாஜக
படுதோல்வி அடையும் எனவும், அதற்கு முன்னதாகவே குஜராத்தில் அந்தக்
கட்சி தேர்தலை எதிர்கொள்ளலாம் எனவும் மாநில காங்கிரஸ் பிரிவு
தலைவர் பரத்சிங் சோலங்கி அண்மையில் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே விஜய் ரூபானி இவ்வாறு
தெரிவித்தார்.
-
-------------------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum