தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு

View previous topic View next topic Go down

ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு

Post by rammalar on Sun Jan 01, 2017 9:51 am


-
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்தை ரூ.113.90 கோடியில் அமைக்க மத்திய அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாக் ஜலசந்தி பகுதியில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து, ரூ.1,520 கோடி சிறப்பு நிதியுதவியையும் கோரினார்.
-
இந்த நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் மீ
ன்பிடித் துறைமுகத்தை ரூ.113.90 கோடிக்கு அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
-
இதனால், ராமேசுவரம் பகுதியில் பாக் ஜலசந்தியில் மீன்பிடி விசைப் படகுகளின் நெரிசல் குறைக்கப்படுவதுடன், மூக்கையூர், அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும்.
-
துறைமுகத்தில் வசதிகள்: மத்திய அரசின் 50 சதவீத நிதியுதவியுடன் கட்டப்பட உள்ள இந்த மீன்பிடித் துறைமுகத்தில் அலைத்தடுப்பு சுவர், படகு அணையும் தளம், தடுப்புச்சுவர், ஏலக்கூடம், மீன் உலர்தளம், வலைப்பின்னும் கூடம், குளிர்பதன நிலையம், எரிபொருள் நிலையம், படகு பழுதுப் பார்க்கும் வசதிகள், மீனவர் ஓய்வு அறை, நிர்வாக கட்டடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உலகத்தரத்துடன் உருவாக்கப்படும்.
-
இதற்குத் தேவையான மீதமுள்ள 50 சதவீதத் தொகையான ரூ.56.95 கோடியை தமிழக அரசு தனது சொந்த நிதியை முதலீடு செய்ய உள்ளது.
-
மீனவர்களுக்கும் பயன்: ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு துறைமுகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த மீன்பிடி துறைமுகம் மூலம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், மூக்கையூர், அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 250 விசைப் படகுகளையும், 200 நாட்டுப் படகுகளையும் மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியும்.
-
மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சுகாதாரமாக கையாள்வதன் மூலம் அவற்றுக்கு ஏற்றுமதி சந்தையில் அதிக விலையைப் பெற்று வாழ்வில் ஏற்றமடைவர் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum