தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரஷ்ய ராணுவ டியு-154 விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் பலி

View previous topic View next topic Go down

ரஷ்ய ராணுவ டியு-154 விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் பலி

Post by rammalar on Mon Dec 26, 2016 7:12 am

மாஸ்கோ:

ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து 92 பேருடன் சிரியாவிற்கு புறப்பட்டு
சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் மாயமானது. விமானம் புறப்பட்டு
சென்ற சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளதாக பாதுகாப்பு
அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாயமான டியு-154 விமானத்தின் பாகங்கள் கருங்கடலில்
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் சுற்றுலா நகரான சோச்சியிலிருந்து சிரியாவில் உள்ள
லடாகியா என்ற ரஷ்ய முகாமுக்கு மாஸ்கோ நேரப்படி அதிகாலை
5. 20க்கு புறப்பட்ட டியு-154 ரக ரஷ்ய ராணுவ விமானம், புறப்பட்ட
20 நிமிடங்களிலேயே கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்த போது
5.40 மணியளவில் விமானத்தின் தொடர்பு ராடர் கருவியில் இருந்து
துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தில் பயணித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று
யாருக்கும் தெரியவில்லை. விமானத்தை தேடும் பணியை அவசரகால
சேவைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சோச்சி நகரின் கடற்கரையிலிருந்து கடலில் 1.5 கிமீ
தூரத்தில் 50-70 மீட்டர் ஆழத்தில் டியு-154 விமானப் பாகங்கள்
கிடைத்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கப்பதற்காக
சென்ற புகழ்பெற்ற அலெக்சாந்த்ரோவ் ராணுவ இசைக்குழுவினர்,
9 பத்திரிகையாளர்கள் உட்பட 84 பயணிகளும் மற்றும் 8 பணியாளர்கள்
92 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 92 பேர் உயிரிழந்துள்ளது ரஷ்யாவில்
பரபரப்பு நிலவி வருகிறது.

விமானம் விபத்துக்குள்ளான தகவல் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினிடம்
தெரிவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் விபத்துக்குள்
சிக்கிய பகுதியாக கருதப்படும் பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணியானது
தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
--------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum