தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெளியுறவு அமைச்சகத்தில் ‘டுவிட்டர் சேவா’ துவக்கம்

View previous topic View next topic Go down

வெளியுறவு அமைச்சகத்தில் ‘டுவிட்டர் சேவா’ துவக்கம்

Post by rammalar on Mon Dec 26, 2016 7:07 am

[img][/img]
-

-
புதுடில்லி:
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சமூக வலைதளமான,
‘டுவிட்டர்’ முயற்சியை தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்களின்
குறைகளை தீர்க்க, ‘டுவிட்டர் சேவா’ துவங்கப்பட்டு உள்ளது.
தீவிர கவனம் :

பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 64,
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் தீவிர
கவனம் செலுத்தி வருபவர். டுவிட்டர் மூலம் சாதாரண மக்கள்
உதவி கேட்டால் கூட, விரைவாக செய்து தருபவர்.
‘டுவிட்டர் சேவா’ :

அவரது டுவிட்டர் முயற்சி, பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து,
வெளிநாடு வாழ் இந்தியர்களின் உதவிக்காக, வெளியுறவு அமைச்சகம்,
‘டுவிட்டர் சேவா’ என்றடுவிட்டர் பக்கத்தை துவங்கியுள்ளது;
இதை, வெளியுறவு இணையமைச்சர், வி.கே.சிங் துவக்கி வைத்தார்.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கை:
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் பகுதி துாதரகங்களை அணுகவும்,
பாஸ்போர்ட் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கவும், இந்த டுவிட்டர்
பக்கத்தை பயன்படுத்தலாம். தாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில்
இருந்தபடியே, இந்தியாவில் உள்ள பாஸ்போர்ட் கிளை அலுவலகங்களை
டுவிட்டர் பக்கம் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

——————————————–

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum