தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு டியூசன் சென்டரில் ரகசிய படுக்கை அறை: வயாக்ரா மாத்திரைகள் சிக்கியத

View previous topic View next topic Go down

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு டியூசன் சென்டரில் ரகசிய படுக்கை அறை: வயாக்ரா மாத்திரைகள் சிக்கியத

Post by rammalar on Thu Dec 22, 2016 7:23 am

தர்மபுரி: தர்மபுரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்ததாக புகாரில் சிக்கிய ஆசிரியர் நடத்திய டியூசன் சென்டரில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த ரகசிய படுக்கை அறையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த வயாக்ரா மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சிவகுமார்(25). ஆசிரியர் பயிற்சி மற்றும் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஈஸ்வரன்(26), செல்போன் கடை சிவக்குமார் ஆகியோருடன் சேர்ந்து, தளிர் என்ற பெயரில், தர்மபுரி மற்றும் பாலக்கோட்டில் ஓராண்டுக்கும் மேலாக டியூசன் சென்டர் நடத்தி வந்தார்.

அப்போது டியூசனுக்கு வந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்தனர். ஒரு மாணவி மூலம் இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிவகுமார் அளித்த வாக்குமூலத்தில், மாணவிகள் சிலரை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தர்மபுரி கிளை சிறையில் 3 பேரும் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, தர்மபுரி, பாலக்கோட்டில் உள்ள டியூசன் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தினர். பாலக்கோட்டில் படுக்கை வசதியுடன் கூடிய ரகசிய அறையும், அங்கு வயாக்ரா மாத்திரைகளும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மாலை 4.30 மணிக்கு டியூசன் தொடங்கி, இரவு 7 மணி வரை நடக்கும். ஆனால் பெரும்பாலான நாட்களில் 9 மணி வரை சில மாணவிகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum