Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 9--முஹம்மத் ஸர்பான்
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 9--முஹம்மத் ஸர்பான்
81.அழிந்த சுவடுகள் நினைவை மறக்கின்றது
அழியாத சுவடுகள் மரணத்தை வாங்குகின்றது
82.காலுடைந்த கதிரைகள் வீரமாய் நிற்கின்றது
காலிருந்தும் மனிதன் கோழையாய் ஒளிகின்றான்
83.சிரிக்கும் போது இதழ்கள் பேசுகின்றது
அழுகின்ற போது கண்கள் கூசுகின்றது
84.விபச்சார அறையில் கற்புகள் விலைப் பொருள்
விபச்சார முன்றலில் சிலைகள் காட்சிப் பொருள்
85.நாகரீக உலகில் நாளை பிறக்கும் சேயும்
தாயின் மருமத்தில் மதுபானத்தை அருந்தக் கூடும்
86.ரோஜாக்கள் முளைக்காத தேசத்தில் பெண்கள்
தண்டில் பறிக்காத பூக்களாய் காக்கப்படுகின்றனர்
ரோஜாக்கள் குவிந்திடும் தேசத்தில் பெண்கள்
தண்டில் நிலைக்காத இலைகளாய் தாக்கப்படுகின்றனர்
87.சிலையின் நிர்வாணமும் சிலரின் கண்ணில் படுவதால்
ஆணுறைச் சந்தையின் இலாபம் உச்சம் தொடுகிறது
88.தேகத்தில் பட்ட தீக்காயம் தளம்பாய் மாறியும்
மனதில் பட்ட சொல் காயம் இன்னும் ஆறவில்லை
89.பொழுதின் நித்திரையில் நினைவின் மாத்திரைகள்
மூன்று வேளையும் நஞ்சாய் குருதியில் கரைகிறது
90.என்னை விட தோற்றத்தில் பெரிதாகும் நிழல்
இம்மையில் செய்த பாவத்தை உரைக்கின்றது
அழியாத சுவடுகள் மரணத்தை வாங்குகின்றது
82.காலுடைந்த கதிரைகள் வீரமாய் நிற்கின்றது
காலிருந்தும் மனிதன் கோழையாய் ஒளிகின்றான்
83.சிரிக்கும் போது இதழ்கள் பேசுகின்றது
அழுகின்ற போது கண்கள் கூசுகின்றது
84.விபச்சார அறையில் கற்புகள் விலைப் பொருள்
விபச்சார முன்றலில் சிலைகள் காட்சிப் பொருள்
85.நாகரீக உலகில் நாளை பிறக்கும் சேயும்
தாயின் மருமத்தில் மதுபானத்தை அருந்தக் கூடும்
86.ரோஜாக்கள் முளைக்காத தேசத்தில் பெண்கள்
தண்டில் பறிக்காத பூக்களாய் காக்கப்படுகின்றனர்
ரோஜாக்கள் குவிந்திடும் தேசத்தில் பெண்கள்
தண்டில் நிலைக்காத இலைகளாய் தாக்கப்படுகின்றனர்
87.சிலையின் நிர்வாணமும் சிலரின் கண்ணில் படுவதால்
ஆணுறைச் சந்தையின் இலாபம் உச்சம் தொடுகிறது
88.தேகத்தில் பட்ட தீக்காயம் தளம்பாய் மாறியும்
மனதில் பட்ட சொல் காயம் இன்னும் ஆறவில்லை
89.பொழுதின் நித்திரையில் நினைவின் மாத்திரைகள்
மூன்று வேளையும் நஞ்சாய் குருதியில் கரைகிறது
90.என்னை விட தோற்றத்தில் பெரிதாகும் நிழல்
இம்மையில் செய்த பாவத்தை உரைக்கின்றது
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum