தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

View previous topic View next topic Go down

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ஜேக் on Sun Dec 02, 2012 3:41 am

மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

பெண்ணே உங்கள் வருங்கால கணவர் :
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கன
ும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கெட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,

இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?

மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.

காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும்
குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும்
சேட்டும் ஒன்று தான்.

இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.


நன்றி: Ovvoru Friendum Theva Macha


avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by மகா பிரபு on Sun Dec 02, 2012 6:19 am

நண்பேன்டா நண்பேன்டா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by வனவாசி on Sun Dec 02, 2012 8:58 am

ஆஹா...! அற்புதமான கருத்துக்கள்.
என் ஐயப்பாட்டை தெளிவித்த கருத்துக்கள்...!
நன்றி .. கொண்டாட்டம்
avatar
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by mohaideen on Sun Dec 02, 2012 10:47 am

நல்ல கேள்வி ஜேக்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ஸ்ரீராம் on Mon Dec 03, 2012 1:04 pm

மாப்பிளைகளை சந்தை படுத்தல்... முற்றிலும் உண்மை ஜேக்.

இரு தரப்பினர்க்கும் சவுக்கடி கொடுத்திட்டிங்க ஜேக் நண்பேன்டா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ரானுஜா on Mon Dec 03, 2012 1:18 pm

நல்ல தகவல்

நான் என் பையனுக்கு வரதட்சனை வாங்கவும் மாட்டேன் என் பொண்ண்ணுக்கு குடுக்கவும் மாட்டேன்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ஸ்ரீராம் on Mon Dec 03, 2012 1:30 pm

@ரானுஜா wrote:நல்ல தகவல்

நான் என் பையனுக்கு வரதட்சனை வாங்கவும் மாட்டேன் என் பொண்ண்ணுக்கு குடுக்கவும் மாட்டேன்

கைதட்டல் கை தட்டி பாராட்டலாம் அக்கா. வாழ்த்துக்கள்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201  உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by ஜேக் on Mon Dec 03, 2012 1:33 pm

@ஸ்ரீராம் wrote:
@ரானுஜா wrote:நல்ல தகவல்

நான் என் பையனுக்கு வரதட்சனை வாங்கவும் மாட்டேன் என் பொண்ண்ணுக்கு குடுக்கவும் மாட்டேன்

கை தட்டி பாராட்டலாம் அக்கா.

ஆஹா...

இந்த பதிவு நம்ம அமர்க்கள வாசகர்களை ரொம்ப நல்ல தீர்மானம் எடுக்க உதவிடும் போல இருக்கே...

வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: மருமகன் தேடும் மகளின் தாய் தந்தையரே உங்களிடமும் உங்க பெண்ணிடமும் ஒரு கேள்வி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum