தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல்வரின் படம் அச்சிடுவதில் அலுவலர்கள் குழப்பம்

View previous topic View next topic Go down

முதல்வரின் படம் அச்சிடுவதில் அலுவலர்கள் குழப்பம்

Post by rammalar on Thu Dec 15, 2016 2:22 pm

சென்னை: அரசு அலுவலகங்கள், விழா அழைப்பிதழ்களில் குறிப்பிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ படம் வெளியாகாததால், அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

அதிகாரப்பூர்வ படம் வெளியாகவில்லை


முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவால்
டிச., 5ம் தேதி காலமானார். அதையடுத்து ஓ.பன்னீர்செல்வம்
முதல்வராக பொறுப்பு ஏற்றார்.

வழக்கமாக அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில்,
முதல்வர் படம் இடம் பெறும். ஓ.பன்னீர்செல்வத்தின்
அதிகாரப்பூர்வ படம் இதுவரை வெளியாகவில்லை.

சென்னை உட்பட மாநிலத்தில் எந்த பகுதியில் அரசு
விழாக்கள் நடந்தாலும், முதல்வராக இருந்த ஜெயலலிதா
படம் மட்டுமே இடம் பெறும். தற்போது முதல்வராக
பொறுப்பு ஏற்ற பன்னீர்செல்வம், தன் படம் இடம் பெறுவதை
தவிர்த்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அவரது அதிகாரப்பூர்வ படம் வெளியாகவில்லை.

அதிகாரிகளுக்குள் குழப்பம்
-
அரசு விழாக்களுக்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் போது,
எந்த முதல்வர் படத்தை வெளியிடுவது என்பதில்
அதிகாரிகளுக்குள் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து அந்தந்த
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களை தொடர்பு
கொண்டாலும் கூட, அவர்களுக்கும் தெளிவான உத்தரவு
இல்லாததாக தெரிவிக்கின்றனர்.
-
மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவையொட்டி கடை
பிடிக்கப்பட்ட துக்கம் டிச., 12ம் தேதியுடன் தான் முடிந்தது.
இனிமேல் தான் முதல்வரின் அதிகாரப்பூர்வ படம் வெளியிடப்படும்,
என்றார்.
-
-------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum