தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

View previous topic View next topic Go down

நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by rammalar on Thu Dec 15, 2016 2:17 pm

புதுடில்லி:
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்
உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அகற்ற வேண்டும்:
-
பல்வேறு பொதுநல அமைப்புகள் மது கடைகள் அகற்றுவது
தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தொடரப்பட்டது.
நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பதால் வாகன
ஓட்டுனர்கள் மது அருந்துவது, விபத்து ஏற்படுவது அதிகரி்க்கிறது
என்ற காரணம் கோர்ட்டில் எடுத்துரைக்கப்பட்டது.

இதனை ஏற்று மனுவை விசாரித்த நீதிபதிகள், தங்களின்
உத்தரவை கீழ்கண்டவாறு பிறப்பித்தனர்.
-
* மத்திய , மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் 2017 மார்ச்
31ம் தேதிக்குள் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்.
-
* இந்த சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு கடைகள்
இருக்க கூடாது.
-
* மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதனை
கண்காணிக்க வேண்டும்.
-
* ஏற்கனவே வழங்கப்பட்ட லைசென்ஸ்சுகளை காலம் முடியும் வரை
வைத்து கொள்ளலாம்.
-
இந்த சாலைகளில் புதிதாக லைசென்ஸ் வழங்கக் கூடாது.
-
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum