தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi

» வால்காவிலிருந்து கங்கை வரை நூல்
by kalyana

» குறும்படத்தில் திரி‌ஷா
by rammalar

» எப்டிஐஐ தலைவராக அனுபம்கெர் நியமனம்
by rammalar

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by rammalar

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by rammalar

» ‘காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by rammalar

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by rammalar

» ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
by rammalar

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar

» சிரிக்கச் சில வழிகள்...
by rammalar

» ஒரே ஒரு பஸ் ஜோக்...
by rammalar

» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
by rammalar

» சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
by rammalar

» முனைவர் கு.ஞானசம்பந்தன் சொன்ன ஜோக்
by rammalar

» அவருக்கு கம்பி எண்ணுறதுன்னாலே ரொம்ப புடிக்கும்...!!
by rammalar

» டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
by rammalar

» வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
by rammalar

» சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
by rammalar

» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிளாட்ஃபாரத்தில் வாழும் மக்களுக்கு 90 வீடுகள் அன்பளிப்பு

View previous topic View next topic Go down

பிளாட்ஃபாரத்தில் வாழும் மக்களுக்கு 90 வீடுகள் அன்பளிப்பு

Post by rammalar on Wed Dec 14, 2016 6:43 pm

பிளாட்ஃபாரத்தில் வாழும் மக்களுக்கு 90 வீடுகள் அன்பளிப்பு:

மகளுக்கு வித்யாசமான கல்யாணப் பரிசு தந்த பணக்காரத் தந்தை!
-

மகளின் கல்யாணப் பரிசாக, வீடற்றவர்களுக்கு 90 வீடுகளைப்
பரிசளித்து ஊராரையும், உறவினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்
அவுரங்காபாத்தைச் சேர்த்த தொழிலதிபர் ஒருவர்.

வழக்கமாகத் தங்களது மகன் அல்லது மகள் திருமணத்திற்காக
கோடி, கோடியாக பணத்தை வாரி இறைக்கும் கோடீஸ்வர, லட்சாதிபதி
தந்தைகளுக்கு நடுவே தனது இத்தகைய பெருந்தன்மையான செயல்
மூலம் அஜய் முனாட் மிகவும் வித்யாசமான நபராகத் தோற்றமளிக்கிறார்.

தனது மகளின் திருமணத்திற்காக சுமார் 70 லிருந்து 80 லட்சம் ரூபாய்
வரை செலவளிப்பதாக இருந்த அஜய், தனது வசிப்பிடத்தின் அருகே
எவ்வித வசதிகளும் இன்றி பிளாட்பாரங்களில் உறங்கும் மக்களைக்
கண்டு மனமிரங்கியவறாக, குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து
திருமணத்தின் போது செலவிடப்படவிருந்த ஆடம்பரச் செலவுகளுக்கான
தொகையை வைத்து வீடற்ற மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தரலாம்
என முடிவு செய்தார்.

அஜயின் கோரிக்கையை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும்
ஏற்றுக் கொண்டனர். அதன் படி மகளின் திருமண நாளன்று வீடற்ற
மக்களில் சிலருக்கு சுமார் 90 வீடுகளைக் கட்டி அவற்றில் அவர்களை
அஜய் குடியேற்றினார்.

தன்னைப் போன்ற பணம் படைத்தவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு
வீண் ஆடம்பரச் செயல்களில் இறங்காமல், இப்படி இல்லாதவர்களுக்கு
உதவ வேண்டும், அதற்கொரு முன்னுதாரணமாக இருக்கட்டும்
என்று தான், தான் தனது மகளின் திருமணச் செலவுகளை குறைத்து
இப்படி ஒரு நற்செயலில் ஈடுபட்டதாக அஜய் முனாட் தெரிவித்தார்.

இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் அஜய் முனாட்
‘இந்த சமூகம் சார்ந்து நமக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றன’
நாம் ஒவ்வொருவருக்கும் அவற்றை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.
நாம் அனைவருமே நிச்சயமாக அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.’
என்று தெரிவித்தார்.

அஜய் முனாட்டின் இந்த அதிரடி நல்லெண்ணத்தைப் பற்றி அவரது
மகளின் கருத்து என்ன? என்று தெரிந்து கொள்ள முயற்சித்த போது,
கல்யாணப் பெண்ணான அஜயின் மகள் மிகுந்த மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார்.

‘எனது திருமணச் செலவுகள் குறித்த எனது தந்தையின் முடிவு,
சமூக நல்லெண்ணம் சார்ந்து எனக்கு மிகுந்த மன ஆறுதலை அளிக்கிறது.
அதோடு என் வாழ்வில் என்றென்றைக்குமான மிகச்சிறந்த கல்யாணப்
பரிசாக நான் கருதிக் கொள்ளத் தக்க வகையிலான பெருமித
உணர்வையும் இப்பரிசு எனக்கு அளிக்கிறது. என்றார்.

எல்லாப் பணக்காரத் தந்தைகளும் இம்மாதிரி அதிரடி முடிவெடுத்தால்
நாடு சுபிட்சமாகி விடும்.
-
-------------------
தினமணி


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6160

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum