தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹவாலா மோசடியாளர்கள் பின்பற்றிய புதிய யுக்தி: வருமான வரித்துறை கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

ஹவாலா மோசடியாளர்கள் பின்பற்றிய புதிய யுக்தி: வருமான வரித்துறை கண்டுபிடிப்பு

Post by rammalar on Wed Dec 14, 2016 6:38 pm

புது தில்லி: நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் அதிரடி சோதனையில் பெங்களூர், பஞ்ஜிம், பரிதாபாத் பகுதிகளில் கோடிக் கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் ரூ.2.25 கோடி அளவுக்கு வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்டதாகவும், இவை அனைத்தும் புதிய ரூபாய் நோட்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, பஞ்ஜிம் பகுதியில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பரிதாபாத்தில் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக ரூ.25 லட்சம் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தில்லியின் கரோல் பாக்கில் உள்ள உணவு விடுதியில் நடந்த சோதனையில் ரூ.3.25 கோடி அளவுக்கு பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில், பண மோடிசயில் ஈடுபடும் ஹவாலா மோசடிக்காரர்கள், பணத்தை விமான ஸ்கேனர் இயந்திரங்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பேக்கிங் செய்யும் புதிய யுக்தியை பின்பற்றி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வகை டேப் மற்றும் வொயர்களை பயன்படுத்தி பணத்தை பார்சல் செய்யும் போது, அது எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேனர்களில் சிக்குவதில்லை.
இந்த விசாரணையின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் ஏராளமான பணத்தையும், ஹவாலா மோசடியாளர்கள் பயன்படுத்திய செல்போனையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த செல்போனில் ஹவாலா மோசடிக் கும்பலைச் சேர்ந்த பலரின் செல்போன் எண்களும் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளது.

தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum