தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
by rammalar

» அமுதம்!
by rammalar

» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
by rammalar

» கோபுரமான குளம்…!
by rammalar

» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
by rammalar

» மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
by rammalar

» English alphabet  are so intelligently arranged
by rammalar

» ஞாபக மறதி
by rammalar

» பெருமை!
by rammalar

» பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
by rammalar

» அமுதம்!
by rammalar

» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
by rammalar

» பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
by rammalar

» ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
by rammalar

» கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
by rammalar

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by rammalar

» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
by rammalar

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar

» சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
by rammalar

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by rammalar

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by rammalar

» பளீர் சிரிப்பு
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன்

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar

» ஆல்ஃப்ரெட் நோபல்
by rammalar

» உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
by rammalar

» நீயெல்லாம் அம்மாவா? - ஒரு பக்க கதை
by rammalar

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by rammalar

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by rammalar

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by rammalar

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by rammalar

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar

» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar

» ஹைகூ -பொன்.சுதா
by rammalar

» அவர் அப்படித்தான் – ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயல்வெளிகளில்: மீனா தேவராஜன்

View previous topic View next topic Go down

வயல்வெளிகளில்: மீனா தேவராஜன்

Post by rammalar on Wed Dec 14, 2016 6:01 pm

வானில் இடி முழுக்கம் கேட்டு மகிழ்ந்த
தவளைகள் தன் வாயால்மேளம் வாசிக்க
அரவம் நெளிந்து வளைந்து அவைபிடிக்க
புழுபூச்சி பிடிக்க புள்ளினங்கள்அலைய

துள்ளும் கயலுக்குக்கொக்குக் காத்திருக்க
வயல்வெளி நடுவே வாய்க்கால் ஓட
வரப்புகள் நீரைத் தடுப்புக்காவல்செய்ய
ஊடுருவியாய்க் களைகள் தலையெடுக்க

மட்டவிழ் குவளையில் தேனீக்கள் துயில
வண்டுகள் ரீங்காரம் இசையாய்ப் பிறக்க
நட்டபயிர் வளர்ந்துமாருதத்தில் நடனமாட
பட்டப்பகலில் பச்சைக்கம்பளம் ஜொலிக்க

ஊர்வன, பறப்பன, நிற்பன, நடப்பன
ஒன்றாய் வாழும் கார்கால வயலில்
உழவர் உள்ளம் உவந்து மகிழும்
அறுவை முடிந்த வெட்டவெளியில்
ஆடுமாடுகள் மேய்ந்து திரிந்திடுமே!.

——————————
நன்றி- கவிதைமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5678

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum