தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கருப்புப் பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்குப் பதிவு

View previous topic View next topic Go down

கருப்புப் பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்குப் பதிவு

Post by rammalar on Wed Nov 30, 2016 9:13 am



அரியலூரில் கருப்புப் பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி
ரூ. 34 லட்சத்தை மோசடி செய்ததாக 5 பேர் மீது போலீஸார்
வழக்குப் பதிந்தனர்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக,
ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த
8-ஆம் தேதி இரவு அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள்
தங்களது பழைய ரூ. 500, 1,000 நோட்டுகளை வங்கியில்
கொடுத்து புதிய பணத் தாள்களை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே ஆங்காங்கே கருப்புப் பணத்தை, வெள்ளையாக்கும்
முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் பழைய
பணத்தாள்களை மாற்றிக் கொடுக்கும் கும்பல் சுற்றி வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அரியலூரிலுள்ள
ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜ்) தங்கியிருந்தவர்களிடையே
தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தங்கும் விடுதி ஊழியர்,
அரியலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால் போலீஸார் வருவதற்குள் அறையில் இருந்தவர்கள்
காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனராம்.

போலீஸார், விடுதியில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ள
காட்சிகளை பார்த்தபோது, ஒருவர் தனது பையில் வைத்திருந்த
ரூ. 34 லட்சம் பழைய பணத்தாள்களை கொடுத்து, புதிய
பணத்தாள் தருமாறு அந்த கும்பலிடம் பேரம் பேசுவதும்,
அந்த கும்பல், அந்த நபரிடமிருந்து ரூ. 34 லட்சத்தை பெற்றுக்
கொண்டு, புதிய நோட்டுகளை தராமல் ஏமாற்ற முயன்ற
போது தகராறு ஏற்பட்டு, அவசர, அவசரமாக காரில் ஏறி
செல்வதும் தெரியவந்தது,

சிறிது நேரத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்தவரும் மற்றொரு
காரில் சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, போலீஸார் வருகை பதிவேடுகளை ஆய்வு
செய்ததில், விடுதியின் 11-ஆவது அறையில் தங்கியிருந்தவர்
தஞ்சாவூரைச் சேர்ந்த கதிரவன் என்பதும், அவரைத் பார்க்க
வந்தவர்கள் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்
தெரியவந்தது.

போலீஸார் விசாரணையில் தஞ்சையை சேர்ந்த கதிர், அருண்
மற்றும் அரியலூரைச் சேர்ந்த வினோத் உள்பட 5 பேர் மீது
வழக்குப் பதிந்துள்ளனர்.
-
--------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum