தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்

View previous topic View next topic Go down

வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்

Post by rammalar on Tue Nov 29, 2016 7:11 am

புதுடில்லி:
வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள்
நாளை முதல் தளர்த்தபடும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
-
கூடுதலாக பணம் எடுக்க அனுமதி
-
கட்டுப்பாடுகளால் மக்கள் பணத்தை டெபாசிட் செய்ய
தயங்குவதால், பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள
விதிமுறைகளை நாளை முதல் தளர்த்தப்பட உள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வரம்பிற்கு கூடுதலாக
பணம் எடுக்க அனுமதி அளிக்கப்படும்.

வாடிக்கையாளரின் தேவையை பரிசீலித்து பணம் வழங்க
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரூ.500,ரூ.2000 நோட்டுக்கள் பெறலாம்

இதையடுத்து, வங்கிகளில் 500 மற்றும் 2000 ரூபாய்
நோட்டுக்களை வங்கியில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகள் தளர்வு குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்

Post by yacob_antony@yahoo.co.in on Tue Nov 29, 2016 2:53 pm

ஆனால் நிபந்தனையுடன் ..29.11.16 அன்றோ அதற்கு பின்போ புதிய கரன்சியை டெபாசிட் செய்தவர்கள் மட்டுமே அவர்கள் எந்த அளவிற்கு பணத்தை டெபாசிட் செய்தர்களோ அந்த அளவிற்க்கு எந்த வரையறையும் இல்லாமல் பணம் எடுக்கலாம் . அதற்கு முன்பு பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு இது பொருந்தாது
avatar
yacob_antony@yahoo.co.in
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum