தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

View previous topic View next topic Go down

மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by ஜேக் on Sun Dec 02, 2012 3:07 am


மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ராமநாதபுரம்: திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், மாப்பிள்ளைக்கு
வழங்கப்படும் வரதட்சணை சீர்வரிசை பட்டியலில் "இன்வெர்ட்டரும்'
சேர்ந்திருக்கிறது.மின்தடை தினமும், 14 மணி நேரத்திற்கு அதிகமாக உள்ள
நிலையில், "இன்வெர்ட்டர் ' என்னும் மின்சேமிப்பு கலன், அமோகமாக
விற்பனையாகிறது.
இந்நிலையில், திருமணத்தின் போது வரதட்சணை தரக்கூடாது,
என்பது பொதுவான சட்டம். ஆனால், மாப்பிள்ளைக்கு கார், பைக், பிரிட்ஜ்,
வாஷிங் மெஷின் போன்ற, ஆடம்பர பொருட்கள் தரும் போக்கு, நடைமுறையில்
இருக்கிறது.அந்த வரிசையில் இன்வெர்ட்டரும் சேர்ந்துள்ளது. கார்த்திகை மாதம்
துவங்கி, திருமண சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், "இன்வெர்ட்டர்' கடைகளில்
கூட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து, "இன்ர்வெட்டர்' விற்பனையாளர் ஒருவர்
கூறியதாவது :

கடந்த சில நாட்களாக, "இன்வெர்ட்டர்' வாங்க
வருபவர்கள், ""திருமண சீர்வரிசைக்காக வாங்குகிறோம், நல்ல பேட்டரியாக
கொடுங்கள், இல்லையேல், மாப்பிள்ளை வீட்டார் கோபித்து கொள்வர்,'' என, கேட்டு
வாங்கி செல்கின்றனர். சிலர் நேரடியாக, மாப்பிள்ளை வீட்டு முகவரியை
கொடுத்து, அங்கு சென்று இன்வெர்ட்டரை பொருத்த கூறுகின்றனர். இவ்வாறு, அவர்
கூறினார்.






நன்றி: செம்மொழி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by நண்பன் on Sun Dec 02, 2012 10:37 am

அதிர்ச்சி
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by ஜோர்பா on Sun Dec 02, 2012 10:41 am

புதிதாக திருமணமானவர்களுக்கு இன்வெர்ட்டர் தேவையில்லை என்கிறாரே மகாபிரபு முழித்தல்
avatar
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by முரளிராஜா on Sun Dec 02, 2012 10:43 am

@ஜோர்பா wrote:புதிதாக திருமணமானவர்களுக்கு இன்வெர்ட்டர் தேவையில்லை என்கிறாரே மகாபிரபு முழித்தல்
நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by mohaideen on Sun Dec 02, 2012 11:20 am


புதிதாக திருமணமானவர்களுக்கு இன்வெர்ட்டர் தேவையில்லை என்கிறாரே மகாபிரபு

பிரபு அனுபவத்தை வைச்சு சொல்வாரா இருக்கும்.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum