தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த மக்கள்!

View previous topic View next topic Go down

வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த மக்கள்!

Post by rammalar on Mon Nov 28, 2016 9:28 pm


-
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து பொதுமக்கள்
வங்கி வாசலிலேயே காத்து கிடக்கின்றனர்.
-
இந்நிலையில் டெல்லியில் வங்கி வாசலில் காத்திருந்த
மக்கள் பாஜக எம்பி ஹர்ஷவர்த்தனை அடித்து
துவைத்துள்ளனர்.
-
பொதுமக்கள் வேலைகளை விட்டுவிட்டு தங்களிடம்
உள்ள பணத்தை மாற்ற வங்கி வாசலில் நின்று படாத
பாடுபடுகின்றனர். இந்த ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர்
பல உயிர்கள் பலியாகியுள்ளனர். மக்கள் தங்கள் அன்றாட
வாழ்க்கையை பல்வேறு இன்னல்கள் மத்தியில் வாழ்ந்து
வருகின்றனர்.
-
நேற்று மட்டுமே பணத்துக்காக வரிசையில் காத்திருந்த
பொதுமக்களில் பெண்கள் உட்பட 3 பேர் மயங்கி விழுந்து
இறந்தனர். இந்நிலையில் டெல்லியில் நேற்று பாஜக
எம்பி ஹர்ஷவர்தன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது
அவர் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களை
பார்த்து ஏதோ கம்மெண்ட் அடித்ததாக கூறப்படுகிறது.
-
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரை கடுமையாக தாக்கினர்.
பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் தடுத்தும் பொதுமக்கள் அவரை
விடாமல் தாக்கினர். அவரின் ஆடைகள் கிழியும் அளவுக்கு அவரை
அடித்தனர் மக்கள்.
-
ஒரு கட்டத்தில் அவரது உள்ளாடை தெரியும் அளவுக்கு பொதுமக்கள்
அடிக்க ஒருவழியாக அவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு
காவலர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அங்கு வீடியோ
எடுத்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
-
----------------------------------------
தமிழ் வெப்துனியா

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்து துவைத்து ஜட்டியோடு ஓட வைத்த மக்கள்!

Post by yacob_antony@yahoo.co.in on Tue Nov 29, 2016 3:05 pm


மக்களின் கோபம் ...
avatar
yacob_antony@yahoo.co.in
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum