தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது

View previous topic View next topic Go down

2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது

Post by rammalar on Sun Nov 27, 2016 11:23 am

ஐதராபாத்: மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அச்சடிப்பு:


இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஐதரபாத் அருகே ராக்கொண்டா போலீஸ் சரகத்திற்குட்பட்ட இப்ராகிம்பட்டனம் பகுதியில் சிலர் கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் இந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

இதில் புதிய 2 ஆயிரம் நோட்டு 2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும், ஏனைய சில பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மேலும் கள்ள நோட்டு தயாரிக்கும் மிஷின் கிக்கியது, போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.


தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறையில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதாகவும் சிலரை போலீசா் தேடி வருகின்றர் . டாஸ்மாக் கடையில் ஒருவர் மாற்ற வந்த போது கடை ஊழியர் கண்டு பிடித்தார். நோட்டை மாற்ற முயன்றவரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார்.
-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum